கோப்பு
படங்கள் மற்றும் பதிவுகள்
படங்கள்
சுவாமியின் வாழ்விலிருந்தும், மடத்தின் நிகழ்ச்சிகளிலிருந்தும் சில கோப்பு படங்கள்
பதிவுகள்
உன் கடமையை செய்
எல்லா பொருள்களும் உயிர்களும் தன் கடமைகளை எக்கருத்துமின்றி ஆண்டவன் ஆட்சிக்கிணங்க செய்கின்றன என்று உணர்ந்து நீயும் விடா முயற்சியுடனும் முழு நம்பிக்கையுடனும் உன் கடமையை செய்.
எல்லா உயிர்களின் இதயத்திலும் ஆண்டவன்
அண்டத்திலுள்ள எல்லா உயிர்களின் இதயத்தில் ஜீவன் முக்தர் அல்லது தேவர் அல்லது ஞானி அல்லது பரமாத்மன் அல்லது ப்ரம்மா அல்லது ஆண்டவன் அமர்ந்திருக்கிறார் என்பதை உறுதியுடன் நம்பு.
"ஓம்" மந்திர ஜெபத்தால் ஜீவன் முக்தி அடையலாம்
தன் உள்ளத்திலும், எல்லா உயிர்களின் உள்ளத்திலும், எல்லாப் பொருள்களிலும், பஞ்ச பூதங்களிலும் உள்ள கடவுளை "ஓம்" மந்திர ஜெபத்தால் ஜீவன் முக்தி அடையலாம்.